கல்வி செலவை த.வெ.க., ஏற்கும் எம்.எல்.ஏ., அறிவிப்பு
கல்வி செலவை த.வெ.க., ஏற்கும் எம்.எல்.ஏ., அறிவிப்பு
ADDED : ஆக 16, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் எம்.எல்.ஏ., செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 பேர் பலியாகினர். இதில் 6 குழந்தைகள் தாய், தந்தையை இழந்தனர். இவர்களின் முழு கல்விச்செலவை த.வெ.க., ஏற்கிறது. மேலும் இக்குழந்தைகளுக்கு அன்றாடம் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போதைய செலவுக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
