ADDED : ஜன 23, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேலு 60. இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சாத்துார் பாலாஜி கார்டன் அருகே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.