ADDED : டிச 27, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி இருஞ் சிறையை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் 77. பூஜாரியான இவர் அங்குள்ள சிவன் கோயிலில் பூஜை முடித்துவிட்டு ரோட்டோரம் நடந்து சென்றார்.
அப்போது குடிநீர் சப்ளை செய்ய வந்த மினி வேன் பின்னோக்கி வந்த போது பூஜாரி மீது மோதி பலி யானார். கட்டனூர் போலீசார் டிரைவர் கார்த்திகைசாமியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

