ADDED : நவ 15, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் தெற்கு ரத வீதி பிரேமா, 93.
திருமணம் ஆகாதவர். வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டை திறக்காமல் இருந்ததால் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த நிலையில் இருந்த மூதாட்டியை மீட்டனர். அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

