தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேர்தல் செய்தி....அட்டவணை//

 தேர்தல் செய்தி....அட்டவணை//

 தேர்தல் செய்தி....அட்டவணை//


ADDED : மார் 17, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் அறிவிப்பு

தொகுதி/ தேர்தல் நடத்தும் அலுவலர்/ உதவி அலுவலர்கள்

ராஜபாளையம்/ ஆர்.அமர்நாத், மாவட்ட வழங்கல் அலுவலர், 94450 00353/ ராஜிவ்காந்தி, தாசில்தார், ராஜபாளையம், 94450 00661, மாதா, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார், 98403 07553

ஸ்ரீவில்லிபுத்துார்/ ரமேஷ், கலால் உதவி ஆணையர், 94431 42413/ பாலமுருகன், தாசில்தார், ஸ்ரீவில்லிபுத்துார், 94450 00660, சரஸ்வதி, தாசில்தார், வத்திராயிருப்பு, 99440 55208

சாத்துார்/ கனகராஜ், ஆர்.டி.ஓ., சாத்துார், 94422 14997/ மு.வடிவேல், தாசில்தார், சாத்துார், 94450 00662, ந.கலைவாணி, தாசில்தார், வெம்பக்கோட்டை 77082 62306

சிவகாசி/ முகமது இர்பான், சப் கலெக்டர், சிவகாசி, 94450 00474/ லட்சம், தாசில்தார், சிவகாசி, 94450 00663, அருளானந்தம், சமுகபாதுகாப்பு திட்ட தாசில்தார், சிவகாசி, 90802 28971

விருதுநகர்/ டி.ஜான்சன் தேவசகாயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலர், 94421 83140/ ராஜாமணி, தாசில்தார், விருதுநகர், 94450 00667, லோகநாதன், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார், விருதுநகர், 97881 43102

அருப்புக்கோட்டை/ எம்.மாரிமுத்து, ஆர்.டி.ஓ., அருப்புக்கோட்டை, 94450 00475/ செந்தில்வேல், தாசில்தார், அருப்புக்கோட்டை, 94450 00664/ திருப்பதி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார், அருப்புக்கோட்டை.

திருச்சுழி/ எம்.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர், 73388 01283/ கருப்பசாமி, தாசில்தார், திருச்சுழி, 94450 00668, சரவணக்குமார், தாசில்தார், காரியாபட்டி, 94450 00665

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us