நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : சாத்துாரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாத்துார் வட்டார கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. புதியதலைவராக வின்சென்ட், செயலாளராக தன்னாசி, பொருளாளராகலலிதா, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத் தலைவர் களாக அந்தோணி ராஜ், நாராயணசாமி, தமிழ்ச்செல்வி, ஆகியோரும் துணை செயலாளர் களாக வைரமுத்து, ராஜேஷ், ஜெயபாரதி ஆகியோரும், வட்டாரசெயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராஜேஷ் நன்றி கூறினார்.

