தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு

 தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு

 தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு


ADDED : மார் 31, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை தாலுகா அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.

விருதுநகர் அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் நவநீத்குமார் நேற்று அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். தேர்தல் குறித்தான புகார்கள் தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள அறை, ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கும் அறை, தபால் ஓட்டு வைக்கும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து தொகுதியில் பதட்டமான பூத்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வேல், நகராட்சி கமிஷனர் பாலமுருகன் , அதிகாரிகள் உடன் இருந்தனர்.

___

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us