தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தேர்தல் சோதனை

தேர்தல் சோதனை

தேர்தல் சோதனை


ADDED : மார் 26, 2026 07:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

*70.200

ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் அருண்பாண்டியன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை 7:50 மணிக்கு புதுப்பட்டி விலக்கில் வாகன தணிக்கை செய்த போது, வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தை சேர்ந்த ரெனால்ட் ரீகன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 70 ஆயிரத்து 200ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாசில்தார் பாலமுருகன் விசாரணைக்கு பின்னர் பணம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us