சின்னங்கள் பொருத்தும் பணியில் தேர்தல் பணியாளர்கள்
சின்னங்கள் பொருத்தும் பணியில் தேர்தல் பணியாளர்கள்
ADDED : ஏப் 17, 2026 11:08 PM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை தொகுதிக்கான ஓட்டு மிஷினில் சின்னங்கள் பொருத்தும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு ஏப். 23ல் ஓட்டு பதிவு நடைபெற உள்ள நிலையில், அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், அருப்புக்கோட்டை தொகுதிக்கான சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. 270 பூத்துகளுக்கும் 270 பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் இ.வி.எம்., மெஷின்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு சின்னங்கள் பொருத்தும் பணியினை தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர்.
___
