UPDATED : நவ 19, 2026 08:52 PM
ADDED : நவ 19, 2026 07:35 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2016 ஓட்டுச்சாவடிகளில் நவ.21, 22 ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இம்முகாம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
