தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மின் ஊழியர் தற்கொலை

மின் ஊழியர் தற்கொலை

மின் ஊழியர் தற்கொலை


ADDED : பிப் 26, 2024 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் அருகே பெரியவள்ளி குளம் லட்சுமிபதிநகரைச் சேர்ந்தவர் பச்சைமால் 45. இவர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று காலை 5:00 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இவரின் அலைபேசிக்கு மனைவி அழைத்தும் எடுக்காததால் உணவு கொடுப்பதற்காக மருமகன் பெரியவள்ளிகுளத்தில் உள்ள அலுவலகத்திற்கு காலை 10:30 மணிக்கு வந்தார்.

அலுவலக வளாகத்தில் இருந்த வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்தார். இது குறித்து சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us