sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஜூன் 21ல் மின் குறைதீர் முகாம்

/

ஜூன் 21ல் மின் குறைதீர் முகாம்

ஜூன் 21ல் மின் குறைதீர் முகாம்

ஜூன் 21ல் மின் குறைதீர் முகாம்


ADDED : ஜூன் 19, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூன் 19, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாக்கள் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு

விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, ஜூன் 21 காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைகளை கேட்டு அறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us