தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.யில் நாளை மின் குறைதீர் முகாம்

ஸ்ரீவி.யில் நாளை மின் குறைதீர் முகாம்

ஸ்ரீவி.யில் நாளை மின் குறைதீர் முகாம்


ADDED : மார் 14, 2024 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 11:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு;

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் பொது மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு, விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா, நாளை (மார்ச் 16) காலை 11:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைகளை கேட்டறிய இருப்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us