தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டிச.19ல் மின்குறைதீர் முகாம்

 டிச.19ல் மின்குறைதீர் முகாம்

 டிச.19ல் மின்குறைதீர் முகாம்


ADDED : டிச 17, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்டிச. 17--: ஸ்ரீவில்லிபுத்துார் மின்வாரிய செயற்பொறியாளர் முனியசாமி செய்தி குறிப்பு;

ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு தாலுகாவில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகள் மற்றும் இதர குறைகளை தீர்க்கும் பொருட்டு, ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் டிச.19 காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மாலதி கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us