ADDED : ஜூலை 30, 2025 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு டெண்டர் விடுவதை நிறுத்தக் கோரி விருதுநகரில் தமிழ்நாடு மின்வாரிய எம்பிளாயிஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் ராதகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

