ADDED : செப் 16, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது, கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்றவது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுவுவதை உடனடியாக கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயிஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
