ADDED : நவ 08, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ராமலிங்கா நூற்பு ஆலையில், மத்திய அரசின் இ.எல்.ஐ., திட்டம் என்ற வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை பற்றிய அறிமுக விழா கூட்டம் நடந்தது.
விழாவிற்கு மதுரை வருங்கால வைப்பு நிதி கமிஷனர் அழகிய மணவாளன் தலைமை தாங்கி பேசினார். மில் பொது மேலாளர் வேணு கோபால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மின் தொழிலாளர் நலத்துறை மேலாளர் கோட்டீஸ்வரன் வரவேற்றார். மில் உரிமையாளர்கள், நிறுவன பிரதிநிதிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மதுரை இ.பி.எப்., நிறுவனத்தின் அமலாக்க அதிகாரி அண்ணாதுரை நன்றி கூறினார்.

