ADDED : மார் 16, 2026 07:00 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் பணியாளர் நிகழ்வு நாளின் போது ஊழியர்களிடம் இருந்து குறை மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி செயல் ஆட்சியர் ஜீவா ஆகியோர் தலைமை வகித்தனர். துணைப்பதிவாளர்குருசாமி, அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் வேலுச்சாமி, ஸ்ரீவில்லிபுத்துார் சரக துணைப்பதிவாளர் மாரி ஆகியோர் பங்கேற்றனர்.
