தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 08, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 01:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை கைவிடுதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறத்தி மத்திய சங்க உதவி செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மத்திய சங்க உதவி தலைவர்கள் கார்மேகம், வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல மாவட்டத்தில் உள்ள 9 பணிமனைகளிலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us