தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேத்துாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 சேத்துாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

 சேத்துாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : பிப் 11, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்துார்: சேத்துார் பேரூராட்சியில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

சேத்துார் பேரூராட்சி மேட்டுப்பட்டியில் சாலை, நத்தம், கோயில் குளம், வண்டிப்பாதை உள்ளிட்டவற்றில் தனிநபர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி சவுந்திரராஜன் 2023-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

இதனையடுத்து பேரூராட்சி அலுவலர், வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

முதலில் எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்பு வாசிகளை சமாதானம் செய்த அதிகாரிகள் ஐந்து கடைகள் வீடுகள் முன் உள்ள கழிப்பறை, மாடிப்படி தகர கொட்டகை, சுற்றுச்சுவர் உட்பட 90 ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us