ADDED : ஏப் 16, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் குறித்த உறுதிமொழி செயலாளர் மகேஷ் பாபு தலைமையில் நடந்தது.
இதில் கல்லுாரி தலைவர் சம்பத்குமார், உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.
