தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உயருது குண்டூர் வத்தல், குறையுது பொரிகடலை

 உயருது குண்டூர் வத்தல், குறையுது பொரிகடலை

 உயருது குண்டூர் வத்தல், குறையுது பொரிகடலை


ADDED : ஜூன் 14, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ.3000 முதல் ரூ.4000 உயர்ந்து ரூ.24,000 முதல் ரூ.26,000, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.4200, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ.150 குறைந்து ரூ.6650 என விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.50 குறைந்து ரூ.3250, ந.எண்ணெய் 15 கிலோ ரூ.6435, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.35 குறைந்து ரூ.2350, ரவை 30 கிலோ ரூ.1530, மைதா 90 கிலோ ரூ.4700, சர்க்கரை 50 கிலோ ரூ.2220 என விற்கப்படுகிறது.

துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.10,600 முதல் ரூ.10,900, உளுந்து நாடு 100 கிலோ ரூ.7300 முதல் ரூ.7500, தொலிபருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.9800, உளுந்து லயன் 100 கிலோ ரூ.8200 முதல் ரூ.8700, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ.4800 முதல் ரூ.4950, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.10,300 முதல் ரூ.10,500 என விற்கப்படுகிறது.

பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ.7800 முதல் ரூ.8000, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.9050 முதல் ரூ.9200, மல்லி லயன் 40 கிலோ ரூ.6100, மல்லி நாடு 40 கிலோ ரூ.6000 முதல் ரூ.6500, முண்டு வத்தல் 100 கிலோ ரூ.18,000 முதல் ரூ.25,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.6000, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து ரூ.3000 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us