நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசியில் ரோட்டரிகிளப் ஆப் சிவகாசி சுப்ரீமின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தலைவராக சரவண பிரகாஷ் செயலாளராக முனீஸ் பாண்டி தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட ஆளுநர் எபினேஷ் பென்ஷம், அஞ்சாதேவி சொர்ண மாணிக்கம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்க்ளர்ஸ் நந்தகோபாலன், துணை ஆளுநர் ராதா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.