ADDED : மே 21, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் தி.மு.க., தெற்கு மாவட்ட நிர் வாகிகள் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் சாத்துார் ராமசந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.
இதில் அவை தலைவர் செல்வமணி, எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., கடற்கரைராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தங்கப்பாண்டியன், ராஜன், அருப்புக்கோட்டை முன்னாள் சேர்மன் சுப்பாராஜ், நகராட்சி தலைவர் மாதவன் நகர செயலாளர் தனபாலன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
