தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்


ADDED : மார் 04, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசர்களுக்கான கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது.

விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்து, மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

விருதுநகர் ராஜேந்திரன் மொபைல் ஐ கிளினிக், ரோட்டரி கிளப் ஆப் விருதுநகர், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us