நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட போலீஸ், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, விருதுநகர் ரோட்டரி கிளப் சார்பில் விருதுநகர் ஆயுதப்படை வளாகத்தில் போலீசார், குடும்பத்தினருக்கான இலவசக் கண் பரிசோதனை முகாமை எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
முகாமில் 185 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

