/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகளுக்கு விளக்க பயிற்சி
/
விவசாயிகளுக்கு விளக்க பயிற்சி
ADDED : பிப் 24, 2026 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: எஸ்.கல்லுப்பட்டியில் வாழை பயிரில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்க பயிற்சியை மதுரை வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தின் மாணவிகள் வழங்கினர்.
மேலும் புல்லுார் கிராமத்தில் தக்காளியில் காய்ப்புழு, இழைச்சுருட்டிப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கினர்.

