ADDED : பிப் 15, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் சில குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுரங்கத்துறை அதிகாரிகள் இணைந்து 20க்கும் மேற்பட்ட குவாரிகளில் டிரோன்களின் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
