ADDED : ஆக 13, 2026 12:24 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம், வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஓய்வூதியர் சங்க தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். மின்வாரிய ஓய்வு பொறியாளர் அழகுமணி முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் சவுந்தர்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
சங்க நிர்வாகிகள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், ராம சுப்புராஜ், சரஸ்வதி, குருசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
