UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே புதுக்கோட்டையில் காங்., பார்லி., குழு தலைவரான சோனியா பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி ஒன்றிய காங்., சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதில் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் சிவகுருநாதன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
