ADDED : செப் 11, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் விடுப்பட்டவர்கள் வெளிநாடுகள் செல்ல முயற்சிக்கும் போது சான்றிதழ் இல்லாமல் தவிக்கின்றனர்.
கொரோனா காலம் முடிவடைந்ததும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனைகளிலும் தற்போது தடுப்பூசி செலுத்தபடுவ தில்லை.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் தற்போது பணிக்காகவும், குடும்பத்தினரை பார்க்கவும் வெளிநாடு களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஆனால் விசா நடை முறைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் கேட்கப்படுகிறது.
இதனால் வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் தவிப்பில் உள்ள னர்.
எனவே விடுபட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
