ADDED : செப் 04, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 57, விவசாயி. இவர் அழகாபுரி அருகே வடுகப்பட்டியில் விவசாயம் செய்து வந்தார்
. நேற்று காலை வடுகபட்டி விலக்கு ரோடு நான்கு வழிச்சாலையில் நடந்து வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.