தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உழவாரப்பணி

உழவாரப்பணி

உழவாரப்பணி


ADDED : ஜூலை 28, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2025 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி : காரியாபட்டி முடுக்கன்குளம் சிவகாமசுந்தரி அம்பலவாணர் கோயிலில் உழவாரப்பணி, சாயல்குடி சிவனடியார் குழு ரவிச்சந்திரன் குருக்கள் தலைமையில் நடந்தது.

நிர்வாகிகள் சுந்தரம், மங்களநாதன், சரவணன், மீனாட்சிசுந்தரம், சிவசாமி, பிச்சை, ஜெயராஜ், ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us