தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/உழவாரப்பணி

உழவாரப்பணி

உழவாரப்பணி


UPDATED : அக் 12, 2026 06:15 PM

ADDED : அக் 12, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:15 PM ADDED : அக் 12, 2026 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: காரியாபட்டி கூரானேந்தலில் 800 ஆண்டுகள் பழமையான ராயநாத ஆனந்தவள்ளியம்மன் கோயிலில் உழவரப்பணி நடந்தது.

ஏராளமான சமூக ஆர்வலர்கள், சிவத்தொண்டர்கள் கலந்து கொண்டு, களை செடிகளை அகற்றித் தூய்மைப்படுத்தினர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us