தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெண் பக்தர் பலி

பெண் பக்தர் பலி

பெண் பக்தர் பலி


ADDED : அக் 07, 2025 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் தாலுகா தென்கரை சுப்ரமணியின் மனைவி மகா 55. இவர் புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று உறவினர்களுடன் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்தார். காலை 10:30 மணிக்கு கோயிலுக்கு செல்லும் வழியில் சின்ன பசுக்கடை ஏற்றம் என்ற இடத்தில் மலை ஏறும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார்.

அறநிலையத்துறையினர், வனத்துறையினர் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us