தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : ஆக 30, 2025 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2025 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துார் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சூர்யா, 32. லாரி டிரைவர். இவர் மனைவி ஹேமா , 29. இருவருக்கும் 11 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் மகனுடன் வெளியே சென்ற ஹேமா வீடு திரும்பவில்லை மாயமானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us