ADDED : பிப் 08, 2024 08:58 AM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆமத்துாரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வி 30.
இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆமத்துார் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டவரை நேற்று மதியம் 3:30 மணிக்கு கண்டறிந்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
