நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஏழாயிரம்பண்ணை வெள்ளையாபுரம் வயல் காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அனைத்தனர்.
வெள்ளையாபுரம் சோளவயக்காட்டில் அறுவடைக்கு பின்பு காய்ந்திருந்த நாற்றில் திடீரென நேற்று தீ பற்றியது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவியது வெம்பக் கோட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அனைத்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்

