ADDED : டிச 28, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் நுண் கலைகள் துவக்க விழா நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரி செயலர் ஆசைதம்பி தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார்.
உதவி பேராசிரியர் சிந்தியா வரவேற்றார். விழாவில் நடனம், குறும்படம், பாடல், மெஹந்தி, பென்சில், ஓவியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி பேராசிரியர் முகிலன் நன்றி கூறினார்.

