தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆக்கிரமிப்பு கடைக்கு அபராதம்

 ஆக்கிரமிப்பு கடைக்கு அபராதம்

 ஆக்கிரமிப்பு கடைக்கு அபராதம்


ADDED : பிப் 04, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆக்கிரமிப்பு செய்திருந்த பழக்கடைக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகாசி விளாம்பட்டி ரோடு ஜே நகர் விலக்கில் பழக்கடை ரோட்டில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுநர் மதியழகன் தலைமையில் மேற்பார்வையாளர் முத்துராஜ் பழக்கடைக்கு ரூ.2000 அபராதம் விதித்தார். மேலும் ஆக்கிரமிப்பு பகுதி அகற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us