sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திடக்கழிவுகளை தீயிட்டு எரித்தால் அபராதம்

திடக்கழிவுகளை தீயிட்டு எரித்தால் அபராதம்

திடக்கழிவுகளை தீயிட்டு எரித்தால் அபராதம்


ADDED : மார் 29, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 06:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் ரோட்டோரங்களிலும், பொது இடங்களிலும் குப்பை, இதர திடக்கழிவுகள் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திடக்கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல், உடல் நலம் பாதிக்கப்படும்.

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை அகற்ற போதிய ஏற்பாடுகள் செய்யவும், திடக்கழிவு சேவையில் ஈடுபட்டு சுகாதாரம் பேணி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செலவினத்தை அதன் பொறுப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து செயல்படுத்தவும், நச்சுத் தன்மை உடைய கழிவுகளையோ, அழுகிய கழிவுகளையோ, மலக்கழிவுகளையோ, மருத்துவக்கழிவுகளையோ மாற்றம் செய்தல், சாலைகளில் போடுதல் மற்றும் கழிவு நீர்க் கால்வாய்களில் கொட்டுதல் தடைசெய்யப்படுகிறது.

இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை, அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us