தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தீ விபத்து

தீ விபத்து

தீ விபத்து


ADDED : நவ 05, 2025 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2025 12:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பன்குளம் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சிவபெருமாள்.

இவருக்கு விஸ்வநத்தத்தில் பட்டாசுக்கு உரிய குழாய் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் இரவு 12:30 மணி அளவில் மின் கசிவால் தீப்பிடித்தது.

இதில் குழாய்கள் எரிந்து நாசமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us