தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தீ விபத்து

 தீ விபத்து

 தீ விபத்து


ADDED : ஜன 24, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 06:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு பகுதி ராம்குமாருக்கு கண்ணா மேட்சஸ் என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை உள்ளது. இங்கு பணிகள் முடிந்து தொழிலாளர்கள் வெளியேறிய நிலையில் இரவு 7:00 மணிக்கு மேல் திடீரென மிஷினில் உராய்வு ஏற்பட்டு தீப் பிடித்தது.

சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us