தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தீ விபத்து

 தீ விபத்து

 தீ விபத்து


ADDED : ஏப் 24, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 05:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி:சிவகாசி லட்சுமி நகரில் ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான ஏசி பழுது நீக்கும் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிறுவனம் அருகே பட்டாசு கடை உள்ளது. தீயை உடனடியாக அணைத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us