UPDATED : செப் 15, 2026 06:26 PM
ADDED : செப் 15, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் முத்துராமன்பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன். இவருக்கு சொந்தமாக அருப்புக்கோட்டை மேம்பாலத்தின் அடியில் பொன் கணேஷ் பாலி பிரிண்டர்ஸ் நிறுவனம் உள்ளது.
இதில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
