UPDATED : செப் 23, 2026 05:23 PM
ADDED : செப் 23, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி அருகே மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கனி 48.
இவரது மகள் வீட்டின் பின்புறம் உள்ள குப்பைக்கு தீ வைத்துள்ளார். அந்த தீ இவர்கள் வீட்டின் அருகே அமைத்துள்ள ஆஸ்பிட்டாஸ் செட்டில் பரவி கட்டில், பழைய துணிகள், புத்தகங்கள் எரிந்து நாசமானது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
