தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மைக் செட் கடையில் தீ வேன் எரிந்து நாசம்

மைக் செட் கடையில் தீ வேன் எரிந்து நாசம்

மைக் செட் கடையில் தீ வேன் எரிந்து நாசம்


UPDATED : மே 01, 2026 03:38 PM

ADDED : மே 01, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 03:38 PM ADDED : மே 01, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை பாலவனத்தத்தில் கைலாசநாதர் கோயில் அருகில் ஈஸ்வரன், 40, பந்தல் மற்றும் மைக் செட் போடும் கடை வைத்துள்ளார். கடையின் பின்புறம் ஓடை , கண்மாய் உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு கண்மாயில் உள்ள குப்பைக்கு யாரோ தீ வைத்ததில், தீ பரவி கடை பற்றி எரிந்தது. மேலும் கடைக்கு முன் புறம் அவருடைய மினி லோடு வேனிலும் தீ பிடித்து எரிந்தது. அருப்புகோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us