தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டாசு ஆலை விபத்து :போர் மேன் கைது

 பட்டாசு ஆலை விபத்து :போர் மேன் கைது

 பட்டாசு ஆலை விபத்து :போர் மேன் கைது


ADDED : மார் 28, 2026 05:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி:சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் 50. இவருக்கு அதே பகுதியில் உள்ள காமராஜர் நகரில் பட்டாசு ஆலை உள்ளது.

இந்த ஆலையில் நேற்று முன்தினம் நடந்த வெடி விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காமராஜர் நகரைச் சேர்ந்த குருநாதன் 45 பலியானார். இரு பெண்கள், ரோட்டில் நடந்து சென்றவர் காயமடைந்தனர். டவுன் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் போலீசார் போர் மேன் செந்தில்குமாரை கைது செய்து உரிமையாளரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us