ADDED : ஜன 26, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : வெம்பக் கோட்டையைச் சேர்ந்தவர் முத்துமாரியம்மன் 39 கலைஞர் காலனியில் வெங்கடேசன் குச்சி கம்பெனி அருகில் தகர செட்டில் அரசு அனுமதி இன்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்தார்.
ஏழாயிரம் பண்ணை அன்பின் நகரைச் சேர்ந்தவர் ஏசுக்கனி, 52.வீட்டின் அருகில் தகர செட்டில் பட்டாசு தயாரித்தார்.இருவரிடமிருந்தும் பட்டாசுகளை வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்து விசாரிக்கின்றனர்.

