நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: ஆலங்குளம் போலீசார் கீழான் மறைநாடு பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனை செய்தபோது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தார்.
திருத்தங்கல்லை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் 45, அனுமதி இன்றி பேன்சி ரக பட்டாசு பார்சல்களை ஏற்றி வந்தது தெரிந்தது. லோடு ஆட்டோவுடன் பட்டாசை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

